செவ்வாய், ஆகஸ்ட் 12, 2008

சொற்கள்

தமிழிலிருந்து பிற மொழிகளுக்கு நிறைய சொற்கள் சென்றிருக்கின்றன. சில எடுத்துக்காட்டுகள்:From Tamil to english:காசு (money) ==> cashஅகம் (pronounced aham, meaning: home)) ==> homeகட்டுமரம் ==> catamaranநாவாய் ==> navyமாங்காய் ==> mangoஒன்று ==> ஒன்னு ==> oneரெண்டு ==> twoஎட்டு ==> eightFrom Tamil to Sanskrit/Hindi:பூசெய் (பூவினால் வழிபாடு செய்தல்) ==> பூஜாசலம் (சலசலத்து ஓடும் நீர்) ==> ஜலதீப ஆவளி (தீப வரிசை) ==> தீபாவலி/தீவாலிஇன்னும் பல உண்டு...

நல்ல தமிழ்ச் சொற்கள்

எரிவளி - காஸ்அரிகட்டை - Cutting Boardஇயங்கி - Switchபயின் மரம் - Rubber Treeகணிதர் - Astrologerகல்லெடை - Poundஆகூழ் - Luckகுப்பி - Bottleஆளோடி - Verandahநெகிழி - Plasticசுமை உந்து - Lorryபுறநோக்கி - Door lenseகழுவுதொட்டி - Washbasinகாட்சிப் பேழை - Showcaseநடையர் -Pedestriansதண்மி - Refrigeratorஊடுகதிர் - X rayவானூர்தி - Aeroplaneமணக்குப்பி - Perfume bottleதுடிப்பறிமானி - Stethoscopeகன்னெய் - Petrolமழிதகடு -Shaving Bladeகோப்பேடு -Fileமீவான் - Helicopterதூவல் -Penஊர்தி - Carமாச்சில் - Biscuitஏதிலி -Orphan
நன்றி http://tholkaappiyam.blogspot.com/

சனி, ஆகஸ்ட் 09, 2008

மனஉறுதி

1) சோம்பித் துருப்பிடித்துப் போவதை விட உழைத்து தேய்ந்து போவது மேல்.
2) மனிதன் உழைக்கப் பிறந்துள்ளான், பறவை பறக்கப் பிறந்துள்ளது.
3) நாம் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பது - நாம் முயற்சி செய்கிற வரையில் நமக்கேத் தெரியாது.
4) ஆர்வம், கொழுந்து விட்டு எரியும் ஆசை, நாட்டம் பெற்றிடுக.
5) ஒரே சமயத்தில் இரு முயல்களை பிடிக்க முயன்றால் இரண்டுமே தப்பியோடிவிடும், எனவே ஒரு துறையில் மட்டுமே முழு மூச்சுடன் கவனம் செலுத்தி முழுமைத்திறன் பெற்றிடுக.
6) எதிலும் வெற்றியைப் பெறத் தொடர் முயற்சி தேவை.
7) காலமும், கடலலையும் எதற்காகவும் காத்திராது. சாதிக்கப் பிறந்த நீ முயற்சியைத் தொடர்வாயாக.
8)சாதனைக் குறிக்கோளுக்கு வானமே எல்லை
9) முட்டுக்களைகளை முறித்தெறி
10) என்னால் முடியும் என உறுதி கொள், எண்ணங்களே செயலுக்கு அடிப்படை.

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts