புதன், பிப்ரவரி 18, 2009

குறிக்கோள்

வெற்றியை நோக்கிப் பற!
பறக்க முடியாவிட்டால் ஓடு!
ஓட முடியாவிட்டால் நட!
நடக்கவும் முடியாவிட்டால் ஊர்ந்து செல்.
ஆனால், எப்படியாவது நகர்ந்துகொண்டே இரு
நன்றி : http://www.pkp.blogspot.com

மகிழ்ச்சி

நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது, நீ யாரை விரும்புகிறாயோ அவரை நினைத்துக்கொள்வாய்!

நீ துயரத்தில் இருக்கும்போது,உன்னை யார் விரும்புகிறாரோஅவரை நினைத்துக்கொள்வாய்!

வியாழன், பிப்ரவரி 12, 2009

மொழியாக்கமும் அகராதியும் : திகழ்மிளிர்

1 கையெழுத்து Handwriting
2 கையொப்பம் Signature
3 வாழ்த்தொப்பம் Autograph
4 தன் வரலாறு Autobiagraphy
5 உறுதியொப்பம் Authentication
6 சுருக்கொப்பம் Initials
7 சீம்பூ Shampoo
8 அலாரம் Alarm
9 உரிமை ஊதியம் Royalty
10 பராமரிப்பு ஊதியம் Alimony
11 ஓய்வு ஊதியம் Pension
12 குறும் பேழை Brief Case
13 ஊடகம் Media
14 செய்தித்தாள், நாளேடு Newspaper
15 ஓடு பாதை Runway
16 வாழ்க்கை Life
17 விமானம் Flight
18 தாய்மொழி Mother Tongue
19 நாடாளுமன்றம் , பாராளுமன்றம் Parliament
20 பார்வையாளர்கள் Visitors
21 நடிகர்கள் Actors
22 இருக்கை , நாற்காலி , கதிரை Chair
23 கனவுகள் Dreams
24 பழம் Fruit
25 வாழைப்பழம் Banana
26 வரலாறு History
27 மரம் Tree
28 பலாப்பழம் Jackfruit
29 பலகை Plank
30 விசைப் பலகை, தட்டச்சுப் பலகை Keyboard
31 விளம்பரம் Advertising
32 விளம்பரப் பலகை Hoardings
33 மாநில உரிமம் State Permit
34 கணினிப்பலகை, கணினித்திரை Computer Monitor
35 திரைப்பலகை Theatre Screen
36 கரும்பலகை Blackboard
37 திரையரங்கு Cinema Theatre
38 வாக்காளர் Voter
39 அகராதி Dictionary
40 கைப்படுக்கை Stretcher

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts