தாயோடு அறுசுவை போம்.
தந்தையோடு கல்வி போம்.
சேயோடு தான் பெற்ற செல்வம் போம்.
உறவொடு வாழ்வு உற்றார் உடன் போம்.
உடன் பிறப்பால் தோள்வலி போம்.
மனைவியோடு எவையும் போம்.
- யாரோ
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
நண்பர்களே என் தளத்திற்கு வந்ததற்கு மிக்க நன்றி, இங்கு தமிழில் செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பிளாக்கர் டிப்ஸ், மற்றும் தொகுப்புகள் உள்ளன.
தொடர்ந்து உங்கள் மேலான ஆதரவை நோக்கி.
0 comments:
கருத்துரையிடுக