செவ்வாய், மே 05, 2009

சில பெயர்களும் அதன் விளக்கங்களும்

சில பெயர்களும் அதன் விளக்கங்களும் சுவாரஸ்யமானவை.
FortNight - Fourteen Night
Byte - By Eight
Pixel - Picture எலேமேன்ட்

COMPUTER - ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research

Micro Soft - முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் - நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.

Linux - செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது

IBM - ன் விரிவாக்கம் International Business Machines.
Wipro - ன் விரிவாக்கம் Western India Products

Java - என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்
Oracle - என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்

VIRUS - ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege

Yahoo - வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle
Google - googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.
Cisco - அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது

HP - நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது

Dell - அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது.
Nokia - தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது

STAR TV - ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV

HSBC - ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce
HDFC - ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited

ICICI - ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India

Nissan - ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.

ADIDAS - ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler)

Pepsi - Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937.
ஆனால் Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.

MRF - ன் விரிவாக்கம் Madras Rubber Factory

TVS - ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited

KPMG - என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.
அதாவது K stands for Klynveld, P is for Peat, M stands for Marwick, G is for Goerdeler.

Toshiba - இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து. அது தான் இன்றைய Toshiba.

Thanks to Related sources

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts