பர்மிங்ஹாம் : ஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்டில் (31-07-09)
பாண்டிங் சாதனை : நேற்று 25 ரன் எடுத்த போது, டெஸ்ட் அரங்கில் அதிக ரன் எடுத்த ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனை படைத்தார் கேப்டன் பாண்டிங்(134 போட்டி, 11,188 ரன்). இவர் முன்னாள் வீரர் ஆலன் பார்டரின் சாதனையை(156 போட்டி, 11, 174) முறியடித்தார்.தவிர டெஸ்ட் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் பாண்டிங் மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.
1. இந்தியாவின் சச்சின் (12,773)
2. வெஸ்ட் இண்டீசின் லாரா (11,953)
3. பாண்டிங்(134 போட்டி, 11,188)
Courtesy : http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=3176&Value3=A
சனி, ஆகஸ்ட் 01, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக