இரண்டாவது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 5ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஆஸ்ட்ரேலியா, பாகிஸ்தான் உள்பட 12 அணிகள்
கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் தலா 2 அணிகள் வீதம் மொத்தம் 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். பின்னர் இந்த 8 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு தலா ஒரு முறை மோதிய பிறகு அதில் இருந்து 4 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
குழு ஏ- இந்தியா, வங்கதேசம், அயர்லாந்து.
குழு பி- பாகிஸ்தான், இங்கிலாந்து, நெதர்லாந்து.
குழு சி- ஆஸ்திரேலியா, இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள்.
குழு டி- நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஸ்காட்லாந்து.
சூப்பர் 8 பிரிவு
குழு ஈ- ஏ1, பி2, சி1, டி2
குழு எஃப்- ஏ2, பி1, சி2, டி1.
லீக் ஆட்டங்கள்
ஜூன் 5 இங்கிலாந்து - நெதர்லாந்து லார்ட்ஸ் -இரவு 10
ஜூன் 6 நியூஸிலாந்து - ஸ்காட்லாந்து ஓவல் -மதியம் 2.30
ஜூன் 6 ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் ஓவல் -மாலை 6
ஜூன் 6 இந்தியா - வங்கதேசம் டிரென்ட் பிரிட்ஜ் -இரவு 10
ஜூன் 7 தென் ஆப்பிரிக்கா - ஸ்காட்லாந்து ஓவல் -மாலை 6
ஜூன் 7 இங்கிலாந்து - பாகிஸ்தான் ஓவல் - இரவு 10
ஜூன் 8 வங்கதேசம் - அயர்லாந்து டிரென்ட் பிரிட்ஜ் -மாலை 6
ஜூன் 8 ஆஸ்திரேலியா - இலங்கை டிரென்ட் பிரிட்ஜ் -இரவு 10
ஜூன் 9 பாகிஸ்தான் - நெதர்லாந்து லார்ட்ஸ் -மாலை 6
ஜூன் 9 நியூஸிலாந்து - தென் ஆப்பிரிக்கா லார்ட்ஸ் -இரவு 10
ஜூன் 10 இலங்கை - மேற்கிந்தியத் தீவுகள் டிரென்ட் பிரிட்ஜ் -மாலை 6
ஜூன் 10 இந்தியா - அயர்லாந்து டிரென்ட் பிரிட்ஜ் -இரவு 10
சூப்பர் 8 பிரிவு ஆட்டங்கள்
ஜூன் 11 டி1 -ஏ2 டிரென்ட் பிரிட்ஜ் -மாலை 6
ஜூன் 11 பி2 -டி2 டிரென்ட் பிரிட்ஜ் -இரவு 10
ஜூன் 12 பி1 -சி2 லார்ட்ஸ் -மாலை 6
ஜூன் 12 ஏ1 -சி1 லார்ட்ஸ் -இரவு 10
ஜூன் 13 சி1 -டி2 ஓவல் -மாலை 6
ஜூன் 13 டி1 -பி1 ஓவல் -இரவு 10
ஜூன் 14 ஏ2 -சி2 லார்ட்ஸ் -மாலை 6
ஜூன் 14 ஏ1 -பி2 லார்ட்ஸ் -இரவு 10
ஜூன் 15 பி2 -சி1 ஓவல் -மாலை 6
ஜூன் 15 பி1 -ஏ2 ஓவல் -இரவு 10
ஜூன் 16 டி1 -சி2 டிரென்ட் பிரிட்ஜ் -மாலை 6
ஜூன் 16 டி2 -ஏ1 டிரென்ட் பிரிட்ஜ் -இரவு 10
அரை இறுதி ஆட்டங்கள்
ஜூன் 18: ஈ1 -எஃப்2 (டிரென்ட் பிரிட்ஜ்) -இரவு 10.
ஜூன் 19: எஃப்1 -ஈ2 (ஓவல்) -இரவு 10.
இறுதி ஆட்டம்
ஜூன் 21: அரை இறுதியில் வென்றோர் (லார்ட்ஸ்) -இரவு 10.
source : Dinamani - Tuesday, June 02, 2009.
செவ்வாய், ஜூன் 02, 2009
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக