மஞ்சள் - தீமைகளிலிருந்து
நம்மைக் காப்பாற்றக்கூடி ய ஆற்றல் உடையது. புதிய ஆடைகள் அணிந்திருக்கும் போது, எவரேனும் தவறான எண்ணங்களுடனும் பொறாமையுடனும் நம்மைப் பார்த்தார்களேயா னால், இந்த மஞ்சளானது நம்மைக் காப்பாற்றும் என்பது நமது நம்பிக்கை. இதுமட்டுமல்லாமல ், மஞ்சள் என்பது மங்களத்தின் அடையாளம் ! எனவே, ஒருவர் மஞ்சள் தடவிய ஆடையை உடுத்தியிருப்பா ர் ஆயின், அவர் ஏதேனும் மங்கள காரியத்தில் பங்கேற்றியிருப் பார்
என்பதை நாம் அறியலாம். புத்தாடை என்பது கஞ்சி முதலானவையின் சம்பந்தம்
உடையதனால், மஞ்சளை அதன்மேல் தடவுவதன் மூலம் அனைத்து வித தீயவையும் விலகி
நன்மைகள் அடையக் காரணமாக அமைகின்றது....
புதன், ஜூன் 18, 2014
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக