இறையருளால் காலையில் தூங்கியெழுந்தவுடன் காலை கடன்களை முடித்து வெறும்  வயிற்றிலோ அல்லது காபி டீ சுடுதண்ணீர் அருந்தி விட்டு  சுகமான ஆசனத்திலோ, நாற்காலியிலோ அமர்ந்து கண்களை மூடிக்கொண்டுமனதை சுவாசத்தின்மீது எந்தமந்திரத்தையும் உச்சரிக்காமல் முழுகவனத்தையும் இயல்பாகவும்
மென்மையகவும் உள்சுவாசம் மேலே செல்வதை கவனியுங்கள். பிறகு சுவாசம்
சற்றுநிற்கும்இடத்தில் [சுழுமுனையில்] சுவாசத்தைநிறுத்தி உற்று கவனியுங்கள்.
அதன்பின் வெளிசுவாசம் இறங்கி நிற்பதையும் கவனியுங்கள். தொடர்ந்து வேறு எந்த
ஒருநினைப்பும்இன்றி  தினமும் இருபதுநிமிடங்கள் நாற்பதுநாட்கள்
 இந்தயோகத்தைபயிற்சிசெய்தால்போதும்.  நீங்கள் நினைத்த,  நினைக்காதவைகள் கண்டிப்பாக நிறைவேறும். 